புதன், 28 மார்ச், 2012

இன்ஷா அல்லாஹ் லால்பேட்டையில் "திருக்குர்ஆனின் மகத்துவத்தினை விளக்கும் கண்காட்சி"

இஸ்லாமிய ஒளியினை உலகெங்கிலும் பரப்பிடும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் எனும் கலா சாலையினை கொண்டிருக்கும் லால்பேட்டை நகரில் இஸ்லாத்தினை நவீன உத்திகளுடன் பரப்பிட நடைபெறும் இம்மகத்தான முயற்சி வெற்றி பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.



கொள்ளுமேடு ரிபாயி
அல் அய்ன்.